¡Sorpréndeme!

Union Budget 2021 புதிய நடைமுறை அறிமுகம் | Oneindia Tamil

2021-02-01 9,675 Dailymotion

2021 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டிஜிட்டல் முறையில் இன்று தாக்கல் செய்கிறார். கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்பதால் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. கொரோனா ஊரடங்கால் தொழில்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உள்கட்டுமான திட்டங்கள் முற்றிலும் முடங்கியது.

Today Union Budget will be presented at 11 am by Finance Minister Nirmala Sitharaman.

#UnionBudget
#Budget2021